பிரித்தானியாவிலுள்ள வீட்டில் அடிக்கடி காணாமல் போன பணம்: ரகசிய கமெராவில் பெண் கண்ட அதிரவைக்கும் காட்சி!

தனியாளாக மகனை வளர்த்த தடுமாறிக்கொண்டிருந்த ஒரு பெண் தன் வீட்டில் அடிக்கடி பணம் காணாமல் போனதையடுத்து, ரகசிய கமெரா ஒன்றை மறைத்துவைத்தார். பிரித்தானியாவிலுள்ள Hull என்ற பகுதியில் மகனுடன் தனியாக வசித்து வருபவர் சமந்தா வுட் (27). அடிக்கடி அவரது வீட்டில் சேமித்து வைத்த பணம் காணாமல் போவதை அறிந்த சமந்தா, ஒருவேளை தானே எங்கோ தவறவிட்டிருக்கலாம், அல்லது பணத்தை வைக்காமலே இருந்திருக்கலாம் என தன்னையே சமாதானம் செய்து கொள்வார். ஆனால் அவரது மகன் லூக்காஸ் பணம் … Continue reading பிரித்தானியாவிலுள்ள வீட்டில் அடிக்கடி காணாமல் போன பணம்: ரகசிய கமெராவில் பெண் கண்ட அதிரவைக்கும் காட்சி!